varusarthkumar

கடந்த 1979ஆம்ஆண்டுகமல்ஹாசன், ஸ்ரீப்ரியாநடிப்பில்வெளிவந்துவெற்றிபெற்றபடம்நீயா. தற்போதுநீண்டநாட்களுக்குபிறகுநீயா 2ஆம்பாகம்பிரமாண்டமாகதயாராகிறது. இதில்வித்யாசமானவேடத்தில்நாயகனாகஜெய்நடிக்கிறார். பாம்புபெண்ணாகவரலட்சுமிநடிக்கிறார், மேலும்ராய்லட்சுமி , கேத்தரின்தெரேசாநாயகியாகநடிக்கிறார்கள். இவர்களுடன்பாலசரவணன்மற்றும்பலர்நடிக்கும்இதன்படப்பிடிப்புபாண்டிச்சேரியில்நடைப்பெற்றுவருகிறது. தொடர்ந்து , தலக்கோணம் , சென்னை , மதுரை , கொடைக்கானல் , சாலக்குடிபகுதிகளில்முதல்கட்டபடப்பிடிப்புநடைபெறுகிறது. ஜம்போசினிமாஸ்சார்பில் A.ஸ்ரீதர்தயாரிக்கும்இப்படத்தைபற்றிஇயக்குனர் L.சுரேஷ்பேசும்போது...”இன்றுவரைஹிட்டானஹாரர்மூவிபடங்களுக்குநீயாஒருமுன்உதாரணம்என்றுசொல்லலாம். மீண்டும் 39 வருடங்களுக்குபின்அதேபெயரில்நீயா 2 படம்பிரமாண்டமாகதயாராகிவருகிறது . கதைக்குதேவைப்பட்டதால்நீயா2” என்றுபெயர்வைத்துள்ளேன். இதில்ராஜநாகம்பாம்புமுக்கியஅங்கம்வகிக்கிறது. 22 அடிநீளம்கொண்டஇந்தராஜநாகம்படம்முழுக்கஇடம்பெறும்கிறது. இதன்தோற்றத்தைமுடிவுசெய்யநானும்கேமராமேனும்இந்தியா , தாய்லாந்துநாடுகளில்தேடினோம். இறுதியாகபேங்காக்கில்ஒருராஜநாகத்தைபார்த்தோம். அதன்அமைப்பு , உடல்மொழி , தன்மைஎனஅனைத்தையும்பார்த்தும், கேட்டும்தெரிந்துகொண்டோம். படம்முழுக்கவருவதால்குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்ரசிக்கும்விதமாகஇதன்காட்சிகள்அமைந்துள்ளதுஎன்றார்.