Varisu First Look release

பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சிபைடிப்பள்ளிஇயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகராஷ்மிகாமந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா,ஜெயசுதாஉள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கவுரவ வேடத்தில் தெலுங்குசூப்பர்ஸ்டார்மகேஷ் பாபுநடிக்கவுள்ளதாககூறப்படுகிறது.தமன்இசையமைக்கும் இப்படத்தைதில்ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக இருக்கும்எனப்படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில்தளபதி 66 படத்தின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தளபதி 66படத்திற்குதெலுங்கில் ’வாரிசுடு’ என்றும், தமிழில் ’வாரிசு’என்றும் பெயரிடப்பட்டுள்ளது.ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரில்நடிகர் விஜய்கோட்சூட்டில் படுமாஸாகஉள்ளார். மேலும் அந்தபோஸ்டரில்திபாஸ்ரிட்டன்ஸ் என்ற வசனமும்இடம் பெற்றுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்தபோஸ்டர்அவரது ரசிகர்களுக்குவிருந்தாக அமைந்துள்ளது.

Advertisment