'கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன், ஆனால்...' - வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு !

varu sarathkumar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்து மிரட்டிய வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக சர்கார் படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்த ப்ரோமோஷசன் பேட்டியில் தன் அரசியல் பிரவேசம் குறித்து வரலட்சுமி பேசியபோது... "இன்னும் 5 வருடங்களில் அரசியலுக்கு வருவேன். எனது தந்தை அவரது கட்சியில் சேருவதற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தார். நான்தான் மறுத்துவிட்டேன். நான் தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வர மாட்டேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை பிறகு தெரிவிக்கிறேன்" என்றார்.

Asifa justiceforasifa varalakshmisarathkumar
இதையும் படியுங்கள்
Subscribe