style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தீபாவளியை முன்னிட்டு நேற்று ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் வழங்கும் 'அகம்பாவம்' திரைப்படம் சார்பாக நடைபெற்ற விழாவில் 'அகம்பாவம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் திரு. ராதாரவி, படத்தின் கதாநாயகி நடிகை நமீதா, நடிகர் ஜே. கே.ரித்திஷ், திரைப்படத்தின் இயக்குனர் / நடிகர் வாராகி, எச்.எம். ஜெயராமன் ஐ.பி.எஸ், நடிகர் அப்புக்குட்டி, இயக்குனர் நாகேந்திரன், இயக்குனர் சியாம், வழக்கறிஞர் விஜயகுமார்,மற்றும் பலர் கலந்துகொண்டு 100 நலிந்த திரைப்பட நடிகர் சங்க கலைஞர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய் மற்றும் பட்டாசு வழங்கி மகிழ்வித்தனர்.