casino pooja

Advertisment

சின்னத்திரையில் அறிமுகமாகி, தற்போது வெள்ளித்திரையில் பயணத்தைதொடங்கிருப்பவர் வாணிபோஜன். அசோக் செல்வன்- ரித்திகாசிங்நடித்த'ஓ மை கடவுளே' படத்தின்திரையுலகில் அறிமுகமானஇவர், அடுத்ததாக வைபவுக்கு ஜோடியாகலாக் அப் என்ற படத்தில் நடித்தார்.

இந்தநிலையில், வாணி போஜன் அடுத்ததாக கேசினோ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.

மார்க் ஜோயல் இயக்கும் இப்படத்தில்,விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன்,நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.