Advertisment

வடிவேலு பேய் மாமாவா...? ரசிகர்கள் எதிர்பார்ப்பு !

vadivelu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

'மெர்சல்' படத்திற்கு பிறகு '24ஆம் புலிகேசி' பட பிரச்சனையால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் வடிவேலு அடுத்ததாக முழுநீள காமெடி படமான 'பேய் மாமா' படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதோடு வடிவேலு படம் பொறித்த போஸ்டர் ஒன்றும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கவுள்ளதாகவும் அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இருந்தும் ரசிகர்கள் மத்தியில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்தி சிதம்பரத்தின் என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், வியாபாரி படங்களில் ஏற்கனவே வடிவேலு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

shankar vadivel vadivelu 24thpulikesi peimama
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe