பொல்லாதவன், ஆடுகளம்படத்திற்குபிறகுதனுஷ், வெற்றிமாறன்வெற்றிகூட்டணியில்மீண்டும்இணைந்திருக்கும்படம்வடசென்னை. மூன்றுபாகங்களாகஉருவாகும்இப்படத்தில்தனுஷ்நாயகனாகநடிக்க, ஐஸ்வர்யாராஜேஷ், ஆண்ட்ரியாநாயகிகளாகநடிக்கின்றனர். மேலும்இயக்குநர்அமீர், சமுத்திரக்கனி, டேனியல்பாலாஜி, கிஷோர், கருணாஸ், டேனியல்அனிபோப்உள்ளிட்டநட்சத்திரப்பட்டாளங்கள்பலரும்முக்கியகதாபாத்திரத்தில்நடித்துள்ளனர். இந்நிலையில்வுண்டர்பார்பிலிம்ஸ்தயாரிக்கும்இப்படத்தின்முதல்பாகத்திற்கானபடப்பிடிப்புநிறைவடைந்துவிட்டதாகபடக்குழுஇன்றுஅறிவித்துள்ளது. சந்தோஷ்நாராயணன்இசையில், வேல்ராஜ்ஒளிப்பதிவில்உருவானஇப்படம்விரைவில்வெளியாகவுள்ளதால்இப்போதேஇதுமீதானஎதிர்பார்ப்புரசிகர்களிடையேஅதிகரித்துள்ளது.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்
Advertisment