வெளிவந்து சில ஆண்டுகள் கழித்து இணையத்தில் பார்க்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு படம், 'உறியடி'. விஜயகுமார் நாயகனாக நடித்து இயக்கி, தயாரித்திருந்தஇந்தப் படத்தை 'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி வெளியிட்டார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி-2' படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விஜயகுமார் இயக்கத்தில் இந்த டீமில் '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் டீசர்...
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/F5D50G4uEK0.jpg?itok=puMr7O1U","video_url":" Video (Responsive, autoplaying)."]}