கமல்ஹாசன் பற்றி தெரியாத ஒரு விஷயம்..! 

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் அவர் குறித்த ருசிகர தகவல் ஒன்றை இங்கே பகிர்கிறோம்.... சினிமாவில் பெரும்பாலான ஜெயித்த நடிகர்கள் இரண்டு அல்லது மூன்று மூன்று மொழிகளை கற்றுவைத்திருப்பர். அதிலும் ஒன்றிரண்டு நடிகர்கள் ஐந்து முதல் ஆறு மொழிகள் வரை கற்றுவைத்திருப்பர்.

kamal

sdfds

அந்தவகையில் அதில் ஒருவரான நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் சரளமாக பேச தெரியும். அதுமட்டுமல்லாமல் இன்னும் சில மொழிகளை மேலோட்டமாகவும் கற்றுவைத்துள்ளார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் அவர் நடித்த படங்கள் வெள்ளி விழாக்கள் கொண்டாடி உள்ளன. இந்திய நடிகர்களில் இதுவரை யார் படமும் இப்படி ஐந்து மொழிகளில் வெளியாகி வெள்ளிவிழாவும் கொண்டாடியதில்லை. குறைந்தபட்சம் வெற்றிபெற்றதும் இல்லை. அந்த வகையில் கமல்ஹாசனின் இந்த அரிய சாதனையை இதுவரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.

Pollution

actor kamal hassan kamalhaasan shankar indian2
இதையும் படியுங்கள்
Subscribe