vijay sethupathi

Advertisment

கண்ணே கலைமானே படம் பார்த்து விட்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் மனம் திறந்து கூறியதாவது "எல்லாருக்கும் வணக்கம்...இப்பதான் இயக்குனர் சீனு ராமசாமி சார் இயக்கத்துல,உதயநிதி ஸ்டாலின் சார் நடிச்ச கண்ணே கலைமானே படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான,அழகான ஒரு திரைப்படம்.நல்ல இன்பர்மேஷன் இருக்கு. அன்பு பத்தின அழகான பார்வை இந்த படம். உதய் சார் சூப்பரா நடிச்சுருக்காரு..ரொம்ப நல்லா நடிச்சுருக்கார்.நான் பர்ஸ்ட் டைம் அவர இப்படி பாக்குறேன்.ரொம்ப நிதானமா,ரொம்ப அழகா நடிச்சுருக்கார்.எல்லாருமே சரி..வடிவுக்கரசி அம்மா,தமன்னாவா இருக்கட்டும் , "பூ" ராமு சாரா இருக்கட்டும்...எல்லாருமே ரொம்ப நல்லா நடிச்சுருக்காங்க...ரொம்ப அழகான படம்..ரொம்ப நல்ல வசனம்.ரசிச்சு பார்க்க வேண்டிய ரொம்ப அழகான திரைப்படம்.நன்றி.