பிரபல தெலுங்கு சீரியல் நடிகை ஸ்ரீலக்‌ஷ்மி புற்றுநோய் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார்.

Advertisment

srilakshmi

இவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர் தேவதாஸ் கனகலாவின் மகள்.இவருடைய சகோதர் ராஜீவும் தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ரீ லக்‌ஷ்மி தனது கணவர் மற்றும் மகளுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளார்.பல வருடங்களாகப் புற்று நோயுடன் போராடியும் வந்துள்ளார்.தற்போது அவருடைய மரணம் தெலுங்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.