mr.chandramouli

Advertisment

tom cruise

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

டாம் குரூஸ் நடிப்பில் உருவான உலகப்புகழ் பெற்ற 'மிஷன் இம்பாசிள்' பட வரிசையில் ஆறாம் பாகமான 'ஃபால்அவுட் ' இம்மாதம் ஜுலை 27 ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து நாயகனாக நடித்த டாம் குரூஸ் பேசியபோது.... "இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஹென்றி கேவீலின் கேரக்டர் தனித்துவமானது. பலம் வாய்ந்தது. அவர் ஒரு தடகள வீரரும் கூட. கவர்ச்சியான தோற்றப் பொலிவைக் கொண்டிருப்பதால் திரையை தன்னுடைய கட்டுப்பாட்டில் அற்புதமாக வைத்திருக்கிறார். இயக்குநர் இவருடைய கேரக்டரை தனிப்பட்ட முறையில் வித்தியாசமான உருவாக்கியிருக்கிறார். இவர் திரையில் தோன்றும் போது ரசிகர்களின் மனநிலை முற்றிலும் வேறு வகையில் இருக்கும். அவர் ஒரு சூப்பர்மேன் போல் திரையில் அற்புதமாக நடித்திருக்கிறார்" என்றார். பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை இந்தியா முழுவதும் வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">