Advertisment

வரிசைகட்டும் திரைப்படங்கள்... கொண்டாட்டத்தில் சினிமா ரசிகர்கள் !

today release movie list

Advertisment

பண்டிகை காலம் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். குடும்பத்தோடு பண்டிகையை கொண்டாடி விட்டு திரையரங்கில் தங்களுக்குபிடித்த ரசிகர்களின்படங்களை பார்த்துகொண்டாடத்தொடங்கிவிடுவார்கள். அந்தவகையில்தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ். மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்கள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழில் 'ரைட்டர்', 'தள்ளிபோகாதே', 'ஷியாம் சிங்கா ராய்', 'ஆனந்தம் விளையாடும் வீடு', '83' ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

<iframe class=" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2df9a027-c382-4406-ae62-beb1d7057ccc" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Rocky-article-inside-ad_10.jpg" />

ஓடிடியில் 'ஓ மை டாக்' (தமிழ்,தெலுங்கு), 'மாநாடு' (தமிழ்), 'பிளட் மனி' (தமிழ்), 'அத்ராங்கி ரே' (தமிழ்,இந்தி), 'மின்னல் முரளி' (மலையாளம்), 'அனுபவிஞ்சு ராஜா' (தெலுங்கு), 'வருது காவலேனு' (தெலுங்கு), 'ஸ்டாண்ட் பை மீ டோரேமான் 2' ( ஆங்கிலம், இந்தி), 'விக்கி அண்ட் ஹேர் மிஸ்டரி',(ஆங்கிலம்), 'தவ்சன்ஸ் மைல்ஸ் ஃபரம் கிறிஸ்துமஸ்' (ஆங்கிலம்), 'டோன்ட் லுக் அப்' ( ஆங்கிலம்,இந்தி) உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

83 movie writer
இதையும் படியுங்கள்
Subscribe