TNPL commentry actress Kasturi

தமிழ்நாடுப்ரீமியர்லீக், 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை போட்டிகள் நடைபெற்று வருகிறது. 20ஓவர்தொடராக நடத்தப்படும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடும். கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் 'சேப்பாக்சூப்பர்கில்லீஸ்' அணிகோப்பையைக்கைப்பற்றியது.இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தமிழ்நாடுப்ரீமியர்லீக்போட்டி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'தமிழ்நாடுப்ரீமியர்லீக்2022' போட்டியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கி வருகிறார்.இதனைக்கஸ்தூரி தனதுட்விட்டர்பக்கத்தில்அதிகாரப்பூர்வமாகத்தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும்வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதனிடையேகமெண்ட்ரியாகஅவதாரம் எடுத்துள்ள கஸ்தூரிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.