துப்பாக்கிமுனைக்கு கிடைத்த 'யு'... படக்குழு மகிழ்ச்சி 

thupakki munai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் நடித்துள்ள 'துப்பாக்கி முனை' படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார். ஹன்சிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் தணிக்கை சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்தில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

thupakkimunai
இதையும் படியுங்கள்
Subscribe