Skip to main content

சாதனை படைத்துவரும் அமீர்கான் அமிதாபச்சன் இணைந்து தமிழில் பேசி கலக்கிய ட்ரைலர்  

Published on 28/09/2018 | Edited on 29/09/2018

ஒரே நாளில் அரை மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து கொண்டிருக்கும் 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' தமிழ் ட்ரைலர்.

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நாளில் வசூல் சாதனை நிகழ்த்திய அமீர்கான் படம்

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
aamir

 

 

 

அமீர்கான் நடிப்பில் நேற்று வெளிவந்த 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் இப்படம் இந்தியாவில் மட்டுமே முதல் நாள் ரூ 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வரலாற்று படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அமிதாபச்சன், காத்ரினா கைப், பாத்திமா சனா ஷேய்க் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' படம் ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

அமிதாப்பச்சனுக்காக நடிப்பை விட்டுக்கொடுத்த பிரபுதேவா  

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
prabhudeva

 

 

 

விஜய்சேதுபதி, அதர்வாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிசி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் பிரபுதேவா. தற்போது யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், தேவி 2 ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் அவர் சமீபகாலமாக நடனம் மற்றும் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா, அமிதாப் பச்சன், அமீர்கான் இணைந்து நடிக்கும் 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக நடனம் அமைத்து கொடுத்துள்ளார். அமிதாப்பும், அமீர்கானும் இணைந்து ஆடும் 'வாஷ் மாலே' எனத் தொடங்கும் இந்த பாடலின் தமிழ் பதிப்பை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' படம் வரும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.