sathyaraj

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நேற்று நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலை இன்று வெளியிடுவதாக அறிவித்து 'கட்டப்பா இஸ் பேக்' என்று விளம்பரம் செய்யப்பட்ட படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்த டைட்டிலை சமூக போராளி திருமுருகன் காந்தி வெளியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்திற்கு 'தீர்ப்புகள் விற்கப்படும்' என்று தலைப்பு வைக்கப்பட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டரை திருமுருகன் காந்தி தற்போது வெளியிட்டுள்ளார். சஞ்சீவ் மீராசாஹிப் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் சத்யராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் தீரன் இயக்கவுள்ளார்.