Advertisment

நடிகர் தனுஷ் வெளியிட்ட 'தீனி' படத்தின் ட்ரைலர்!

theeni

Advertisment

அனி.ஐ.வி.சசி இயக்கத்தில் அசோக் செல்வன், நித்யா மேனன், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தீனி'. இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, திவாகர் மணி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இன்று (05.02.2021) வெளியிட்டார்.

alt="kalathil santhipom" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="3669eed0-19e6-435e-817c-bb31fcbb276c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_41.jpg" />

alt="trip" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="32bc674a-fd1f-4139-971b-f6d67fa87d68" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip_7.jpg" />

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/BgGZUdO94Ow.jpg?itok=qbmWKPhJ","video_url":" Video (Responsive, autoplaying)."]}

actor dhanush ashokselvan Nithya menon
இதையும் படியுங்கள்
Subscribe