தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மூத்த நாடக நடிகை எஸ். லலிதா காலமானார்.
Advertisment
இவர் தென்னிந்திய நடிகர் சங்க ஆயுள்கால உறுப்பினராவார். நேற்று (மே 14) மாலை 6.30 மணியளவில் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார்.
Advertisment
அவரது மறைவுக்குத் தென்னிந்த நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. பழம் பெரும் நடிகை எஸ். லலிதாவின் இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.