theatre

Advertisment

டிஜிட்டல்சேவைஅமைப்புகள்குறிப்பிட்டதொகையைகுறைக்கவலியுறுத்திதமிழ்திரைப்படதயாரிப்பாளர்கள்சங்கத்தினர்புதியபடங்களைவெளியிடமாட்டோம்என்றுஅறிவித்துவேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுஉள்ளனர். இதனால்திரைக்குவரதயாராகஇருந்தபலபடங்கள்தள்ளிவைக்கப்பட்டுஉள்ளன. தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல்சேவைஅமைப்பினருக்கும்இடையேநடந்தசமரசபேச்சுவார்த்தைகள்தோல்விஅடைந்துள்ளன. எனவேவேலைநிறுத்தம்தொடரும்என்றுபடஅதிபர்கள்அறிவித்துஉள்ளனர். இதனால்திரையுலகபணிகள்முடங்கிஉள்ளன. தியேட்டர்உரிமையாளர்களுக்குபாதிப்பும்ஏற்பட்டுஉள்ளது. இதனால்திரையரங்குகளில்கூட்டம்குறைந்துள்ளது. இந்நிலையில்இதைஓரளவுசரிகட்டமுயற்சிசெய்துசிலதியேட்டர்களில்பழையபடங்கள்மீண்டும்திரையிடப்பட்டன. ஆனால்ஒருகாட்சியில் 10 பேர், 15 பேர்மட்டுமேபடம்பார்க்கவருவதாகவும்இதனால்பலதிரையரங்குகளில்காலை, பகல்காட்சிகள்ரத்துசெய்யப்படுவதாகவும், மேலும்சிலதியேட்டர்களில்கூட்டம்இல்லாததால் 3 காட்சிகளும்ரத்துசெய்யப்படுவதாகவும்தியேட்டர்அதிபர்கள்தெரிவிக்கின்றனர். தினமும்குறைந்தபட்சம்ரூ.1 கோடிவீதம்இதுவரைஸ்ட்ரைக்நடந்த 5 நாட்களிலும்ரூ.5 கோடிஇழப்புஏற்பட்டுஉள்ளதாகவும், இதேபோல்இன்னும் 2, 3 நாட்கள்படஅதிபர்கள்வேலைநிறுத்தம்நீடித்தால்சிலதியேட்டர்களைமூடவேண்டியசூழ்நிலைஏற்படும்என்றும்கூறப்படுகிறது. இதனால்படஅதிபர்கள்சங்கம்பிரச்சினையைசுமுகமாகதீர்த்துவிரைவில்புதியபடங்களைதிரைக்குகொண்டுவரம்நடவடிக்கைஎடுக்கதியேட்டர்அதிபர்களின்அவசரகூட்டம்நாளை (8ஆம்தேதி) மாலை 3 மணிக்குசென்னையில்நடக்கிறது.