திரையரங்குகளில்டிஜிட்டல்முறையில்படங்களைதிரையிடுவதற்கானசேவைகட்டணத்தைகுறைக்கவேண்டும்என்றகோரிக்கையைமுன்வைத்துகடந்த 1ஆம்தேதிமுதல்படஅதிபர்கள்சங்கம்வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுஉள்ளனர். மேலும்திரையரங்குகளில்டிக்கெட்விற்பனையைகம்ப்யூட்டர்மயமாக்கவேண்டும்என்றும்பெரியபடங்களுக்குஅதிககட்டணமும்சிறியபடங்களுக்குகுறைவானகட்டணமும்வசூலிக்கவேண்டும்என்றும்படஅதிபர்கள்வற்புறுத்திஉள்ளனர். மேலும்பார்க்கிங்கட்டணத்தையும்கேன்டீன்களில்விற்கப்படும்உணவுபண்டங்கள்விலையைகுறைக்கவும்வலியுறுத்தி 16-ந்தேதிமுதல்சினிமாபடப்பிடிப்புகள்மற்றும்சினிமாதொடர்பானஅனைத்துநிகழ்ச்சிகளும்ரத்துசெய்யப்பட்டுவிட்டன. இந்தமுழுவேலைநிறுத்தம்காரணமாகசினிமாதுறையேமுடங்கியது. நடிகர், நடிகைகள்வீட்டில்முடங்கிஉள்ளனர். பெப்சிதொழிலாளர்களும்வேலைஇழந்துஇருக்கிறார்கள். இந்நிலையில்ரஜினிகாந்த், கமல்ஹாசன்ஆகியோரைபடஅதிபர்கள்நேரில்சந்தித்துவேலைநிறுத்தம்குறித்துவிளக்கிஉள்ளனர். மேலும்டைரக்டர்கள்சங்கம், நடிகர்கள்சங்கம், தியேட்டர்உரிமையாளர்கள்சங்கம், பெப்சி, ஒளிப்பதிவாளர்கள்சங்கம்ஆகியவற்றின்நிர்வாகிகளையும்சந்தித்துஆலோசனைநடத்திஉள்ளனர். இந்நிலையில்இப்பிரச்னைக்குவிரைவில்தீர்வுகானதற்போதுதயாரிப்பாளர்கள்கோரிக்கைகள்குறித்துதியேட்டர்அதிபர்கள்மீண்டும்ஆலோசனைநடத்திவருகிறார்கள். மேலும்படஅதிபர்களும்தியேட்டர்உரிமையாளர்கள்சங்கத்தினரும்ஓரிருநாளில்மீண்டும்சந்தித்துபேசமீண்டும்ஏற்பாடுசெய்துள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளது. இதனால்விரைவில்பிரச்சினைக்குதீர்வுஏற்பட்டுவேலைநிறுத்தம்கைவிடப்படும்என்றுமிகுந்தஎதிர்பார்ப்புநிலவிவருகிறது.
நீண்டு கொண்டே போகும் ஸ்ட்ரைக்...தீர்வு காண பட அதிபர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை
Advertisment