tharunam movie shoot start

'தேஜாவு' படத்தின் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். ஸென் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் கிளிம்ப்ஸ் அண்மையில் வெளியானது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் காதலை மையப்படுத்தி உருவாகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

Advertisment