‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ‘தாராள பிரபு’. பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்தான் இது.

Advertisment

tharala prabhu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தன்யா ஹோப், விவேக் ஆகியோர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிருஷ்ணா மாரிமுத்து இத்திரைப்படத்தை இயக்க, செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

அண்மையில் இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் நேற்று மாலை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/inaAuHzoOZY.jpg?itok=d0Ue90dM","video_url":" Video (Responsive, autoplaying)."]}