பாலிவுட்டில் பிரபலமானவரும், சல்மான் கானின் ஆஸ்தான இசையமைப்பாளருமான வாஜித் கான் காலமானார். 42 வயதான அவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மும்பையில் உள்ள செம்பூரின் சூரானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதைத் தொடர்ந்து அவர் இன்று காலை காலமானார்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
வாஜித் கான் மறைவுக்குப் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் தமன் மறைந்த வாஜித் கானுக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''ஒரு அழகான இசையமைப்பாளர், உண்மையான இசைக்கலைஞர். எங்கள் இசை சகோதரத்துவத்திற்கு மிகப்பெரிய இழப்பு இது. விரைவில் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டீர்கள் வாஜித்பாய். உங்கள் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். உங்கள் குடும்பத்திற்கு வலிமை கிடைக்கட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.