Advertisment

பிறந்தநாள் பரிசு; அலர்ட்டான 'தளபதி 66' படக்குழு!

thalapathy 66 tittle and fist look release vijay birthday

பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன்இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியான நிலையில் தற்போது இணையத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்துசிறு சிறு காட்சிகளாககசிந்து வருகிறது.எச்சரிக்கையுடன் இருக்கும் போது இந்த மாதிரியான படப்பிடிப்பு காட்சிகள் வெளிவருவதால் படக்குழு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாககூறப்படுகிறது.

Advertisment

மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'தளபதி 66' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

actor vijay rashmika mandana thalapathy 66
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe