/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-15_1.jpg)
விஜய், 'பீஸ்ட்'படத்தைதொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சிபைடிப்பள்ளிஇயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்ஜோடியாகராஷ்மிகாமந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபுஉள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்குதமன்இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. படத்தில் வரும் முக்கியமான காட்சியை இந்த படப்பிடிப்பில் முடித்துள்ளதாகவும் சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் 'தளபதி 66' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புசென்னையில் இன்றுதொடங்கியுள்ளதாககூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)