தல 60 படத்தின் பூஜை அப்டேட்...

இந்த 2019ஆம் ஆண்டு நடிகர் அஜித்தின் ஆண்டு என்றே சொல்லலாம், இந்த வருடத்தில் வெளியான அவருடைய இரண்டு படங்களும் செம ஹிட் அடித்துள்ளது. இயக்குனர் ஹெச்.வினோத்துடன் இணைந்துதான் அடுத்த படத்திலும் நடிக்கிறார் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

thala 60

ஏற்கனவே இந்த படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்கப்படுவதாகவும், அஜித் இதில் ரேஸர் என்றும் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிலர் யாருக்கும் தெரியாமல் படத்திற்கு பூஜைபோட்டு படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது என்றும் பேசி வருகின்றனர்.

alt="100 percent kadhal" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="654e0678-1cc0-44ee-b8a2-df164b9fe3a1" height="186" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x90_9.jpg" width="417" />

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் பூஜை டிசம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. பூஜைபோட்டவுடனேயே ஷூட்டிங்கை வெளிநாட்டில் தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ajithkumar thala 60
இதையும் படியுங்கள்
Subscribe