/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tenet-im.jpg)
'டன்கிரிக்' படத்தைத்தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன்இயக்கியிருக்கும்படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கரோனாதோற்றால்பலமுறைவெளியிட்டு தேதி மாற்றப்பட்டு, இறுதியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமெரிக்காமற்றும் இந்தியாஉள்ளிட்ட சிலநாடுகள் தவிர்த்து 70 நாடுகளில்டெனட்திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்தநிலையில், 'டெனட்'திரைப்படம் தற்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது. இதன்அதிகாரப்பூர்வஅறிவிப்பினை, 'டெனட்' படத்தில்நடித்தபிரபலஇந்தி நடிகை டிம்பிள்கபாடியா, வீடியோபதிவின் மூலம்வெளியிட்டுள்ளார். அதனைபடத்தின் தயாரிப்பாளரான வார்னர்ப்ரோஸ்நிறுவனம், தனதுட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 'டெனட்'திரைப்படம், டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)