ஆர்யா சாயிஷா இருவரும் திருமணத்திற்கு பின்பு ஜோடியாக இணைந்து நடிக்கும் படம் டெடி. இந்த படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை எடுத்த சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

teddy

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஆர்யாவுடன் சாயிஷா, கருணாகரன், சதீஷ், பிக்பாஸ் சாக்‌ஷி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இயக்குனர் மகிழ்திருமேனி முதன்முறையாக இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு இமைக்கா நொடிகள் படத்தில் அனுராஜ் காஷ்யப்பிற்கு தமிழில் டப்பின்ச் வாய்ஸ் கொடுத்தது பலராலும் பாராட்டப்பட்டது.

இதுவரை இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்று காலை 11 மணிக்கு படத்தின் டீஸர் வெளியாகி இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/7LBWygU2Wd0.jpg?itok=jjgnuLBo","video_url":" Video (Responsive, autoplaying)."]}