/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Game-Over-Movie-Pooja-Stills-(16).jpg)
     style="display:block"      data-ad-client="ca-pub-7711075860389618"      data-ad-slot="9350773771"      data-ad-format="auto"      data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், தாப்ஸி நடிக்கும் படம் "கேம் ஓவர்". இறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றி படங்களுக்கு பிறகு ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனமும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து "கேம் ஓவர்" படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். நயன்தாராவின் 'மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். டாப்ஸி நாயகியாக நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. மேலும் தமிழ் நாடு மற்றும் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)