mr.chandramouli

Advertisment

cs amuthan

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

சி.எஸ்.அமுதன் இயக்கி சிவா - ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடித்திருக்கும் 'தமிழ்ப்படம் 2' படத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் படம் வருகிற 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் இயக்குநர் அமுதன் தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இவர் சமீபத்தில் ட்விட்டர் வாயிலாக ரசிகர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது ரசிகர் ஒருவர் படத்தின் ரிலீஸ் எப்போது என கேட்க, அதற்கு 12 என சி.எஸ்.அமுதன் பதிலளித்து ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">