/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DeXH6dIVAAARXwQ.jpg)
ரஜினியின் காலா படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதற்காக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சூறாவளி வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் காலா படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ்ராக்கர்ஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளனர். புது திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் இந்த இணையதளம் காலா படத்தை வெளியாகும் நாள் அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்திருப்பது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து இந்த திடீர் அறிவிப்பு காரணமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தயாரிப்பாளர் சங்கம் ஆயத்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)