Advertisment

'தமிழ் ராக்கர்ஸ்' ; புதிய அறிவிப்பை வெளியிட்ட அருண் விஜய்

 'Tamil Rockers'; Arun Vijay made a new announcement

தமிழ் திரையுலகில்படங்களைதாண்டி தற்போதுவெப்சீரிஸ்களுக்கானவரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 'ஏவிஎம்புரடக்சன்ஸ்' தயாரிக்கும் முதல்வெப்சீரிஸ்'தமிழ்ராக்கர்ஸ்'. அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரை அறிவழகன் இயக்கியுள்ளார். மேலும் வாணிபோஜன், ஐஸ்வர்யாமேனன், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடருக்கு விகாஸ்படிசாஎன்பவர் இசையமைக்கிறார்.

Advertisment

'தமிழ்ராக்கர்ஸ்' தொடரின்டீசர்நேற்று (03.07.2022) வெளியாகி நல்லவரவேற்பைபெற்று வரும் நிலையில் தற்போது புதுஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த தொடரின்ட்ரைலர்விரைவில் வெளியாகும் என அருண் விஜய், வாணிபோஜன்ஆகியோர் ஒருவீடியோமூலம் தெரிவித்துள்ளனர். இந்த தொடர் தமிழ்நாடு காவல் துறை அதிகாரி 'ருத்ரா'-வின்வாழ்க்கையைபற்றி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சோனிலிவ்ஓடிடிதளத்தில் இந்த தொடர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

vani bhojan Tamilrockerz - web series director arivazhagan arun vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe