/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tamanna-bhatia-pics-45688.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'கே.ஜி.எப்' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியிருந்த நடிகை தமன்னா நடிப்பில் 'கண்ணே கலைமானே' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் தனக்கு சரியான வாய்ப்புகள் வராததால் தான் கவர்ச்சி நடனம் ஆடும் நிலைக்கு ஆளானதாக சமீபத்தில் பரவிய செய்திக்கு சமீபத்தில்ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தமன்னா பதில் அளித்து பேசியபோது... "சினிமாவில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு நடனத்தால் தான் முக்கியத்துவம் கிடைத்தது. ஆனால் நடிகைகளுக்கு அவர்களது நடனத் திறமையை காட்ட மிக அரிதாகவே நடிக்கும் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நான் மட்டுமே பிரதானமாக இருக்கும் விசேஷமான பாடல்களில், எனது நடனத் திறமையைக் காட்ட எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் தான் கவர்ச்சி நடனம் ஆட சம்மதித்தேன்" இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)