surya

Advertisment

கடந்த 1ஆம்தேதிமுதல்பல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திதியேட்டர்அதிபர்களும், தயாரிப்பாளர்களும்போராட்டம்நடத்திவரும்நிலையில், சமீபத்தில்தயாரிப்பாளர்சங்கத்திற்கும், நடிகர்சங்கத்திற்கும்இடையேபேச்சுவார்த்தைநடந்தது. இதில்நடிகர்சங்கம்சார்பில்உறுப்பினர்கள்மட்டுமின்றிநடிகர்சூர்யா, கார்த்திஆகியோரும்கலந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள்சங்கம்சார்பில்விஷால்உள்ளிட்டமற்றஉறுப்பினர்களும்கலந்துகொண்டஇந்தகூட்டத்தில்தற்போதுநிலைமைகுறித்துபேசப்பட்டநிலையில்தயாரிப்பாளர்கள்சந்திக்கும்பிரச்சனைகள்குறித்தும்விவாதிக்கப்பட்டது. அப்போது, தயாரிப்பாளர்கள்பேசுகையில், நடிகர்களின்உதவியாளர்களுக்குபெப்சிஊழியர்களைப்போலவேசம்பளம்வழங்கப்படும்என்றும், உதவியாளர்களின்மற்றதேவைகளைஅந்தந்தநடிகர்களேஅவர்களதுசம்பளத்தில்இருந்துவழங்கவேண்டும்என்றும்தயாரிப்பாளர்தரப்பில்கூறப்பட்டது. இதையடுத்து, நடிகர்சூர்யாபேசும்போது, தனதுஉதவியாளரின்சம்பளத்தைதானேவழங்குகிறேன்என்றுஉறுதிஅளித்தார். சூர்யாவின்இந்தஅறிவிப்பைதொடர்ந்துநடிகர்கார்த்திமற்றும்விஷாலும்தங்களதுஉதவியாளர்களின்சம்பளத்தைதாங்களேவழங்குவதாகதெரிவித்தனர். இதன்மூலம்தயாரிப்பாளருக்கு 10 முதல் 15 லட்சம்வரைகுறையும்என்றுகூறப்படுகிறது. எனினும்நாயகர்களைவிடநாயகிகளேநிறையஉதவியாளர்களைவைத்திருக்கின்றனர். நாயகிகளும், உதவியாளர்கள்சம்பளம்விஷயத்தில்கணிசமாகநடந்துகொள்ளும்பட்சத்தில்தயாரிப்பாளர்களின் சுமைமேலும்குறையும்என்றுதயாரிப்பாளர்தரப்பில்எதிர்பார்க்கப்படுகிறது.