Advertisment

விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி வழங்கிய சூர்யா 

surya

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2D ராஜ் சேகர் பாண்டியன், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், சரவணன், சூரி, மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீமண், மனோஜ் குமார், நாயகி சயீஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா பினு, பானு ப்ரியா, மௌனிகா, ஜீவிதா, இந்துமதி, கலை இயக்குனர் வீர சமர், எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாயும், விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும் வழங்கினார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

karthi kadaikuttysingam
இதையும் படியுங்கள்
Subscribe