suriya film motion poster released

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்சூர்யா. தற்போது சுதாகொங்கராஇயக்கத்தில் 'சூரரைபோற்று' படத்தில்நடித்துள்ளார்.கேப்டன்கோபிநாத்தின் வாழ்க்கையைஅடிப்படையாககொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.விபிரகாஷ்குமார்இசையமைத்துள்ளார்.

சூரரைபோற்று படத்தின்பர்ஸ்ட்லுக் வெளியானதிலிருந்தே ரசிகர்கள்,படத்தைபார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். முதலில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும்என அறிவிக்கப்பட்ட இப்படம், இந்தியவிமானப்படையின் தடை இல்லாசான்றுபெற தாமதமானதால் தள்ளிவைக்கப்பட்டது. சமீபத்தில் இந்தியவிமானப்படை, இப்படத்திற்கு தடையில்லா சான்றளித்தது.இதைதொடர்ந்து, சூரரைபோற்று படம் நவம்பர்12 ஆம் தேதி, தீபாவளி விருந்தாகஅமேசான்பிரைமில்வெளியாகும்எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சூரரைபோற்று படத்தின்டீஸர்மற்றும் ட்ரைலர்ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின்மோஷன்போஸ்டர்வெளியாகியுள்ளது.