Advertisment

ரஜினி, அஜித்துடன் போட்டிப்போடும் சூர்யா!

சூர்யா நடித்துள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஷுட்டிங் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

Advertisment

surya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், சூர்யாவும் இயக்குனர் ஹரியும் ஆறாவது முறையாக இணைந்து ‘அருவா’ என்றொரு படத்தை உருவாக்க இருக்கின்றனர் எனவும், இயக்குனர் ஹரியின் 16வது படமான இது வருகின்ற ஏப்ரல் தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை மற்றும் ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படும் நிலையில் சூர்யாவின் அருவா படமும் தற்போது அந்த போட்டியில் இணைந்துள்ளது.

actor surya hari
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe