நேரடி அரசியலில் களமிறங்கும் சூர்யா !

surya

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் என்.ஜி.கே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் ஒரு அரசியல் திரில்லர் படமாக உருவாகி வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நந்த கோபால குமரன் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நேரடி அரசியலில் ஈடுபட்டு எம்.எல்.ஏவாக மாறிய கதாபத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா ஏற்கனவே ஆயுத எழுத்து திரைப்படத்தில் அரசியலில் ஈடுபட்டு எம்.எல்.ஏவாக மாறும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் பிரீத்தி சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

NGK selvaraghavan Surya
இதையும் படியுங்கள்
Subscribe