Suriya Releases Documentary Series Title & Trailer!

zee5 தமிழ் நிறுவனம் தொடர்ச்சியாகத்தமிழில் திரைப்படங்களைத்தயாரிப்பதும், வெளியிடுவதுமாக உள்ளது. பல வெப்சீரியஸ்களையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய கிரைம் டாக்குமெண்டரி சீரிஸ் ஒன்றைத்தயாரித்துள்ளது. இந்தியாவின் பிரபலமான குற்றவாளியைப் பற்றியது என்று சொல்லியிருக்கிறார்கள்.

Advertisment

இந்த டாக்குமெண்டரி சீரிஸ் டைட்டில் மற்றும் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக zee5 பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

Advertisment