Advertisment

தென் இந்திய சினிமாவின் சிறந்த பிரபலமாக சூர்யா தேர்வு

 Suriya is the No. 1 celebrity amongst cine-stars from the South of India.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் பிராண்ட்ஸ் நடத்திய ஆய்வின்படி, தென்னிந்தியாவின் சினிமா நட்சத்திரங்களில் சூர்யா நம்பர் 1 பிரபலமாக உள்ளார். அவர் தென் இந்தியாவில் உள்ள மற்ற நடிகர்களை விட மிகவும் நம்பகமானவராகவும், மிகவும் அடையாளம் காணப்பட்டவராகவும், மிகவும் கவர்ச்சிகரமானவராகவும், மிகவும் மரியாதைக்குரியவராகவும், மிகவும் ஈர்க்கக்கூடியவராகவும் இருக்கிறார் என அந்நிறுவனம் சூர்யாவைப் பெருமைப்படுத்திச் சிறப்பித்திருக்கிறது

Advertisment

நான்கு மாநிலங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் போது அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவரகொண்டா டோலிவுட்டில் முன்னணியில் இருந்தனர். விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் முன்னணியில் இருந்தனர். ஃபஹத் பாசில் மற்றும் கிச்சா சுதீப் மாலிவுட் மற்றும் சாண்டல்வுட்டில் முன்னணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor surya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe