Advertisment

ரசிகரின் மனைவிக்கு கல்வி; வாழ்த்து கூறி வெளிநாடு அனுப்பிய சூர்யா

 Suriya helped his fan wife regards Education

நடிகர் சூர்யா, நடிப்பது மட்டுமல்லாமல் ‘அகரம்’ என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் பல ஏழை எளிய மாணவர்களின் கல்வி செலவை ஏற்று உதவி செய்துள்ளார். இதன் மூலம் படித்த பலர் மருத்துவராகவும், பொறியாளராகவும் முக்கிய இடங்களில் பணியாற்றிவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மனோஜின் மனைவி தீபிகா தனது மேற்படிப்பிற்காக ‘அகரம்’ அறக்கட்டளையின் மூலம் அயர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சூர்யா தொலைபேசி வாயிலாக தீபிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினார். அதில், "தொழிலும் முக்கியம். அதே நேரம் குடும்ப சந்தோஷமும் முக்கியம். உங்கள் மனம் சொல்வதை எப்போதும் கேளுங்கள்" என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் சூர்யா.

Advertisment

fans actor suriya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe