Advertisment

"இது உதிரி அல்ல. பலபேரின் உதிரம்" - சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்!

gsgsg

நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் நேற்று இணையத்தில் கசிந்தது. மேலும் சில சமூக ஊடகங்களிலும் இப்படக் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இது திரையுலகினரைப் பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளார். அதில்...

Advertisment

"வேறெதிலும் பார்க்க மாட்டோம். திரையரங்கில் மட்டுமே பார்ப்போம் என்பதில் உறுதியாயிருங்கள். இது உதிரி அல்ல. பலபேரின் உதிரம். #Master #SayNoToPiracy" எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

master suresh kamatchi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe