பிரதமரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சன்னி லியோன்...

கூகுளில் ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவில் அதிகளவு தேடப்பட்ட பிரபலங்கள் வரிசையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடத்தை பிடித்திருக்கிறார். பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார்களான சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

sunny leone

சன்னி லீயோனின் வாழ்க்கை வரலாறு படம், வீடியோக்கள் உள்ளிட்டவை அதிகமாக தேடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில்தான் சன்னி லியோனை அதிகமாக தேடியுள்ளனர். அவ்வாறு அந்த ட்ரெண்டிங்கில் தெரிகிறது. கடந்த வருடமும் சன்னி லியோன்தான் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி சினிமாவில் பிசியாகியுள்ள சன்னி லியோன் கோககோலா படத்தில் போஜ்புரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Narendra Modi sunny leone
இதையும் படியுங்கள்
Subscribe