sunny

தனதுகவர்ச்சியானநடிப்பால்உலகம்முழுவதும்ரசிகர்பட்டாளத்தைவைத்திருக்கும்சன்னிலியோன்சிலஆண்டுகளுக்குமுன்பாலிவுட்திரையுலகில்தடம்பதித்துவெற்றிபெற்றார். கடந்தஆண்டுவெளிவந்தலைலாமைலைலாபாடல்வரைஅவருக்கென்றுபாலிவுட்டில்தனிஇடத்தைஉருவாக்கிபலரதுதூக்கத்தைகெடுத்துதன்நிகரில்லாதகவர்ச்சிநடிகையாகவலம்வரும்சன்னிலியோன், டேனியல்வெப்பர்தம்பதியருக்குகுழந்தைகள்பிறக்காததால்கடந்தஆண்டுஇவர்கள்ஒருபெண்குழந்தையைதத்தெடுத்துவளர்த்துவருகின்றனர். இருந்தும்மரபியல்வழியாகதங்களுக்கென்றுவாரிசுஇல்லையேஎன்றஏக்கம்சன்னிலியோனின்மனதில்குடிகொண்டிருந்தநிலையில்அந்தஏக்கத்தைபோக்கும்வகையில்சன்னிலியோனின்கருமுட்டையும், டேனியல்வெப்பரின்விந்தணுவும்மருத்துவரீதியாகசெயற்கைமுறையில்செறிவூட்டப்பட்டுவாடகைத்தாயின்மூலமாகபிரசவம்நடந்தது. இதில்ஒருகுழந்தைக்குஏங்கியசன்னிலியோன்தம்பதியருக்குஒரேநேரத்தில்இரட்டைகுழந்தைகளைஅந்தவாடகைதாய்பெற்றெடுத்துதந்தார். மேலும்அவைஇரண்டுமேஆண்குழந்தைகள்என்பதால்சன்னிலியோன்தம்பதியர்இரட்டைபூரிப்பிலும், மகிழ்ச்சியிலும்திளைத்துள்ளனர். பின்னர்அந்தகுழந்தைகைகளுக்குஆஷெர்சிங்வெப்பர்மற்றும்நோவாசிங்வெப்பர்என்றுபெயர்சூட்டியுள்ளார்.