தற்போதுஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படமானசர்கார் படத்தின் படப்பிடிப்புநடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்துள்ள மூன்றாவது படம் இது.இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். மேலும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
An important announcement about #Sarkar will be made this evening. Get ready!
— Sun Pictures (@sunpictures) August 24, 2018
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சர்கார் படத்துக்கான முக்கிய அறிவிப்பு இன்று மாலை காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.