ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். கார்த்தியின் 19-ஆவது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு, திண்டுக்கல் பகுதியில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/jP_TBrBjebo.jpg?itok=n3AmLCj_","video_url":" Video (Responsive, autoplaying)."]}