ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதனால் ராகவா லாரன்ஸ் பேய் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்தாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதாநாயகனாக "துர்கா" படத்தில் நடிக்கவுள்ளார்.துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் கலைஞர்களானஅன்பறிவு சகோதரர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் துர்கா படத்திலிருந்து பிரபலஸ்டண்ட் கலைஞர்களானஅன்பறிவு சகோதரர்கள்விலக்கியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,"நாங்கள்சினிமாவிற்கு இயக்குநர்களாக வேண்டும் என்றேவந்தோம். ஆனால் தற்போது ஸ்டென்ட் இயக்குநர்களாக இருந்து வருகிறோம். இதனைத்தொடர்ந்து இயக்குனர் ராகவா லாரன்ஸ் துர்கா படத்தை இயக்குவதற்கு எங்களை அழைத்தார். நாங்களும்மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோம். ஆனால் ஏற்கனவே ஒப்பந்தமானபடங்கள் நிறைய இருப்பதால் துர்கா படத்திலிருந்து விலகுகிறோம் .மேலும் எங்களதுசூழ்நிலையை ஏற்றுக்கொண்ட ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு நன்றி. இயக்குநராக விலகியிருந்தாலும், துர்கா படத்தில் ஸ்டண்ட் இயக்குநராக சிறந்த முறையில் பணியாற்றுவோம் எனத்தெரிவித்துள்ளனர்.