/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vakadaapparao-sri-reddy-1523589279.jpg)
சமீபத்தில்நடிகைகளுக்குபாலியல்தொல்லைகொடுப்பதாகபரபரப்பாககுற்றம்சாட்டிஅரைநிர்வாணபோராட்டம்நடத்தியநடிகைஸ்ரீரெட்டிபின்னர்டைரக்டர்கள்சேகர்கம்முலு, கோனாவெங்கட், கொரடாலாசிவா, நடிகர்ராணாவின்தம்பிஅபிராம், நகைச்சுவைநடிகர்விவாஹர்ஷா, பாடகர்ஸ்ரீராம்சந்திரா, தயாரிப்பாளர்வெங்கட்அப்பாராவ்ஆகியோர்பெயர்களையும், சர்ச்சையானபடங்களையும்சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாகவெளியிட்டுபரபரப்பைஏற்படுத்தினார். பின்னர்தன்பிரச்னைகுறித்துகருத்துதெரிவித்தபவன்கல்யானைகடுமையாகசாடிதன்செருப்பைஎடுத்துதன்னைதானேஅடித்துகொண்டுமீண்டும்பரபரப்பைஏற்படுத்தினார். இந்தவிவகாரங்கள்தெலுங்குபடஉலகில்மிகுந்தசலசலப்பைஏற்படுத்தியுள்ளநிலையில்தற்போதுபிரபலதெலுங்குதயாரிப்பாளர்வெங்கடஅப்பாராவ்மீதும்ஸ்ரீரெட்டிசெக்ஸ்புகார்கூறியுள்ளார். அதில்..."தயாரிப்பாளர்வெங்கடஅப்பாராவ் 100 பெண்களைபாலியல்ரீதியாகபயன்படுத்திஇருக்கிறார். அவர்களில் 16 வயதுசிறுமிகளும்உண்டு" என்றுதன்சமூகவலைத்தளத்தில்வெளியிட்டுள்ளார். இதையடுத்துநடிகை 'ஸ்ரீரெட்டிசொல்வதுஉண்மைதான். எங்களுக்கும்அப்பாராவ்பாலியல்தொல்லைகொடுத்தார்' என்றுபலபெண்கள்ஐதராபாத்தில்உள்ளடெலிவிஷன்சேனலுக்குபோன்செய்துபுகார்கூறியதுதிரையுலகத்தையேஅதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது. மேலும்இதற்குதெலுங்குதிரைப்படதுறையினர்கடும்கண்டனங்கள்தெரிவித்துவருகின்றனர். இதனிடையேநடிகைஸ்ரீரெட்டிகூறியதில்உண்மையில்லைஎன்றுதயாரிப்பாளர்வெங்கடஅப்பாராவ்மறுப்புதெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)