style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், வரும் தை மாதத்தில், இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது. இவரும், ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர்கள். விசாகனுக்கும், சவுந்தர்யாவுக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய, நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் வஞ்சகர் உலகம் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துள்ள விசாகன் வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்து சென்னையில் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.